மு.வ :விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு கருணாநிதி :எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை
சாலமன் பாப்பையா :எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை

His foot, ‘Whom want affects not, irks not grief,’ who gain
Shall not, through every time, of any woes complain.

Kural Explanation :
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.